அவளும் நானும் இரவும் பயணமும் ❤️ – இரண்டாம் அத்தியாயம்

60 / 100

Hi காதலரே நீங்கள், அவளும் நானும் இரவும் பயணமும் Part 1 படிக்காமல் இங்கே வந்தது  இருந்தால் அவ்வளவு ஸ்வாரஸ்யமாக இருக்குமோ என்று எனக்கு சிறு சந்தேகம் உள்ளது! எனவே மறக்காமல் அதை படித்ததும் இதை தொடர்க.!

வாருங்கள், அவளும் நானும் இரவும் பயணமும் இரண்டாம் அத்தியாயத்தில் பயணிப்போம். 😆

கண்மணி என்னிடம் bike trip போகலாம் என்று கூறும் போதே நான் அறிவேன், அவளிடமும் ஒரு ரகசிய திட்டம் இருக்குமென்று…?

அதற்கேற்ப என்னிடத்தில் இருந்து bike key வாங்கும் பொது அவளது திட்டம் உறுதியானது, இணைக்கு நம்மள வெச்சி செய்ய போகிறாள் என்று!?

Prachana enna na என் கண்மணிக்கு bike riding ?️theriyum ❤️

Girl friend ku bike riding theriyum enbathu boys ku evolo periya gift nu intha love story mudiyum pothu neengale purinjipeenga ?

சரி, என்னை எங்கேயோ ஒரு சிறப்பான இடத்திற்கு அழைத்து போகப்போகிறாள் என்பதை மட்டும் நான் உணர்ந்தேன், ? but where nu no idea ?

Enga pona namaku enna….. கண்மணி தானே வண்டி ஓட்ட போகிறாள், Jolly than nu ninachen…..

Rendu airpods ?? hum enaku kuduthuta…. Endi nu Keten… Unaku than theva padum nu sollita…… ?

Sharp ha 3 pm மணிக்கு bike start panna…. Auroville to Pondicherry vantha….

எங்கே போகிறோம் என்று Oru vartha kuda ketkalaye… அவளே எதுமே கேட்காம தானே வந்தா, Nanum atha apdiye maintain pannen…. Ethuku vambu ? Surprise ஆனால் சந்தோஷம் தான்…..

கடலூர் வந்தது, ஆனால் எங்கே அழைத்து செல்கிறாள் என்று ஒரு சிறு துப்பும் mind la varala…

அது ஒரு State Highway…. sometimes… ஒரு சிறு குறுகிய பாதையிலே இருபுற வண்டிகளும் பயணிக்க வேண்டியதாக இருந்தது! Very unfamiliar road condition….

Na bike ride pogum pothu… Always maintain 70-80 kmp speed…. 😎 பாதுகாப்பு முக்கியம்!

But, கண்மணி irukale…. I’m a rider song ha high volume la கேட்கிறவளா இருப்பா போல…. Hornet 160R laye Nonstop ha 100 kmph speed la pona…. ?️

வண்டி பிச்சிட்டு ஓடுது….. ?

ஒரு புறம் speed konjam…. மறு புறம்…. Bike தாங்குமா என்று ஒரு இனம் புரியாத கவலை….? Only boys will understand this pain ?

எனக்கு இப்பொழுது தான் ஒரு விஷயம் புரிந்தது,  airpods enaku than romba theva padumnu ஏன் சொன்னால் என்று….

Just to forget all the situations…. பின்னிருந்து அவளை அணைத்தபடியே அமர்ந்தேன்……. வேகம் அதிகரிக்க அதிகரிக்க என் அணைப்பின் அழுத்தமும் அதிகரித்ததை இருவரும் உணர்ந்தோம்…… ?

80 கி மீ…. Nonstop….. Ava pinnadi… Katti pudichitu vanthen….. One hour epudi ponathu ne theriyala… Oru destination ku vanthom…. I have no clues on that destination ?

Oru 5 mins la…. Varen… Ingaye samatha ponnungala sight adichitu iru…. Seekiram varen nu sollitu pona…. நான் சொல்லல என் கண்மணி ஒரு தேவதை என்று….? இந்த மாதிரி பெண் யாருக்கும் அவ்வளவு ஈஸியா கிடைக்காது!…. ?

சரியாக ஒரு 5 நிமிடம் கழித்து வந்தாள்.

Kerchief eduthu en kannna kattina….

Same tricks use pannatha de nu sonnen…. சிரிச்சிட்டே… Kai pudichi kootittu pona…. அந்த ஸ்பரிசம்…. பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே… song mind la vibes……. ?

Oru spot la… Wallet … Mobile ? lam kuduka sonna….. வாங்கிட்டு ஆள காணவில்லை! ?

One min apdiye ninitu irunthen…..

சிறிது நேரத்துல மீண்டும் என் கை மீது அந்த ஸ்பரிசத்தை உணர்தேன், கண்மணியே தான்.

சிறிது தூரம் நடந்து சென்றோம்.

Kerchief remove panna……. Seriously apdiye shock agiten… ?

Kan munnadi oru periya river…… ?

River - Love Story in Tamil
River in Pondicherry

Aazhama irukum pola…..

கொலைகாரி!

Bike la sagadichathu pathatha….? ஆத்துல தள்ளி விட போறியா? Enaku swimming theriyum nu sonnen..!

ஒரு கணம் கூட சிந்திக்காமல்…. Unaku tha swimming theriyum la…. Enna kapathu nu.. Takkunu thannila Guthichita….. ?

Oru second….. I am speechless ? எவ்வளவு ஆழம் என்று கூட தெரியாதே!

நானும் சற்றும் சிந்திக்காமல் கண்மணி என்று கத்திகொண்டே ஆத்துல குதிச்சுட்டேன்…..

நீரோட்டம் போகும் பாதையில என் உடம்பு அடித்து செல்வதை உணர்தேன்…… ?

முழுவதும் சேறாகவும் இருந்தது…… ஒரு வழியா அவளை நெருங்கினேன்! ?

என்ன பார்த்து இங்க ஆழமே இல்லனு நக்கலா சிரிச்சா பாருங்க! ?

அப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது! Enaku swimming solli kuduthathey கண்மணி than nu ?‍♂️

Irunthalum na tension ayiten ?

Vilayadura vishyama de ithu…. ஒரு வேளை சேத்துல சிக்கி செத்து போயிருந்தா என்ன செய்திருப்ப என்று கேட்டேன்?….. ?

சுத்தி எத்தனை பேர் இருக்காங்க என்று கூட பார்க்காமல் விட்டா பாருங்க ஒரு அரை! ? அந்த சத்தம் ஆத்துக்கு அக்கரை வரை கேட்டு இருக்கும்!….?

Adichitu…..

“நீ என் உயிர் ஆச்சே! ? நா உயிருடன் இருக்கும்பொழுது அவளுவு ஈஸியா உன்ன தனியா சாவ விற்றுவேனா?” என்று கேட்டாள்! ?

கண் கண்கலங்கிட்டேன்! என்ன அரை! என்ன உரை!! ?

ஒரு கண்ணில் ஆனந்த கண்ணீரும்….? மறு கண்ணில் அடிவாங்கின வலியின் கண்ணீரும் வந்துகொண்டு இருந்தது! 😥

பிறகு ஒரு வழியாக கரைக்கு என்னை சமாதான படித்திக்கொண்டே கரையேற்றினால்!

Oru vela ithutha surprise ha irukum ninachen….. ?

But she had other ideas too…… தல Dhoni fan ache ?

Athu oru படகு சவாரி spot nu parkum pothu therinjathu….

Nariya couples irunthanga…… Engalayum serthu than ?

ஒரு படகுக்கு 8 பேர் வீதம் 4 ஜோடிகள் அமர்ந்து இருந்தார்கள்.!

அணைத்து படகும் அவ்வன்னேமே இருந்தன.

Share auto rules pola nu ninachen…. ?

இப்பொழுது என்னை ஒரு படகில் ?️  ஏறி அமர சொன்னால்!

Ulla poi center seat pudichiten…… ?? ஈர உடையுடன்…

பிறகு, அவளும் ஏறி என்னருகில் வந்தமர்ந்தாள்!

Operator Boat engine start pannitaru…….

என்ன அண்ணா, இன்னும் ஆளே வரல அதுக்குள்ள என்று கேட்டேன்?

அந்த அண்ணன் என்ன பார்த்து சிரிச்சிட்டே!

அவளும் நானும் இரவும் பயணமும் love story part 3 la பதில் இருக்கும் பாருங்க தம்பி என்று சொல்லிவிட்டார்!

மறக்காம படிங்க!

Journey to be continued . . . 100% Pure Tamil Love Story ?

மறவாமல், உங்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கும் நண்பர்களிடம் பகிருங்கள்!

Read more – என் முதல் காதலும் காதலியும் நீ இல்லை, ஆனால்!

10 thoughts on “அவளும் நானும் இரவும் பயணமும் ❤️ – இரண்டாம் அத்தியாயம்

  1. Avalum nanum..iravum payanamum..?what a engrossing Way of telling…live feel..I think imagination high strung beautiful story..to move on..lot of surprises.. amazing..Favourites…???️?️?️?️?️

Leave a Reply

Your email address will not be published.