Boat engine start aanathum நான் shock agiten 😳
ஏன் என்று தெரிந்து கொள்ள அவளும் நானும் இரவும் பயணமும் – இரண்டாம் அத்தியாயம் படிக்கவும்.
சரியாக மாலை 5.30 மணி இருக்கும்…⌚
நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்! (technically 3 persons)
எப்படி இவ்வளவு பெரிய படகில் நாங்கள் இருவர் மட்டும் என்று எண்ணினேன்? 🤔
எனக்கு இவ்விடம் மிகவும் புதியதாக இருந்தது…
எனக்கு ஆறுகளை பார்த்த அனுபவம் மிகவும் குறைவு!
Marina Beach நான் அதிகபட்சம் பார்த்த water area…..
அனால் அவள் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.
என்னமோ தினமும் இந்த இடம் வருபவள் மாதிரியே முகத்தை வைத்திருந்தால்! 👍
படகு மெதுவாக…நகர்ந்தது…
இப்பொழுது எங்களை சுற்றி நான்கு புறமும் தண்ணீர்!
கொஞ்சம் தொலைவில் Mangrove Trees தென்பட்டது….
படகு அவ்வப்பொழுது மரங்களை நெருங்கியது….
எங்கள் மனமும் தான்!
ஒரு 30 நிமிடம்…. Boat riding poitu irunthathu…..
திடிர்னு இருள் சூழ ஆரம்பிச்சது. முழுவதும் கார்மேகம்! ☁️
அனைத்து பக்கங்களின் வெளிச்சமும் மறைய தொடங்கியது!
கார் இருள்!
படகு இப்பொழுது………ஆறும்…..கடலும்…. சங்கமிக்கும் ஒரு அற்புத இடத்தை நோக்கி பயணித்திக்கொண்டிருந்தது! 😍
கடல் அலை வீசும் சத்தம் காதுகளில் ஆர்ப்பரித்தது. 🤗
ஈர காற்றும்… எங்களது ஈர உடையும் மேலும் குளிரை அதிகரித்தது!
என் வலது கையில் 10 விறல்….
கையோடு கை கோர்த்து… நெருங்கினோம் 🤩
சட்டென்று…. Boat engine அணைந்தது…..
ஆபரேட்டர்…… Engaluku opposite side திரும்பி அமர்ந்துவிட்டார்…..
நான் அண்ணா அண்ணா…… என்ன ஆச்சினு கேட்டேன்… மனுஷன் திரும்பவே இல்லை 🤔
அதிர்ந்து போனேன்! நான் மட்டும் தனியாக இருந்தால்… பரவாயில்லை!
என்னை நம்பி ஒரு பெண் இருக்கிறாளே! 🤗
கண்மணி என்னை பார்த்து … Don’t worry Mani…. all ‘s well nu sollitu…… என் கண்ணோடு கண் வைத்தாள்.
எனக்கு நடக்குறது எதுமே புரியாம……ஒரு வித தயக்கத்தோடு கண்மணியின் கண்களை ரசித்துக்கொண்டிருந்தேன் 🤩
தூரத்துல…. கிழக்கு கரையில… ஒரு மெல்லிய ஒளி தோன்றியது 🤔
நிலவே தான் 🌛
கொஞ்ச கொஞ்சமாக….. தன்னைத்தானே கடலில் இருந்து பிரித்து வானத்தில் உயர்ந்து வந்துகொண்டிருந்தது…….
பார்ப்பதற்கு… எழில்மிகு காட்சியை தந்துகொண்டிருந்தது…. மிகவும் ரம்யமாய் ❤️
அன்றைக்கு பௌர்ணமி 🌕
இரண்டு பெரும்…. எழுந்து நின்று அந்த கண்கொள்ளா காட்சியை ரசித்து கொண்டிருந்தோம்…..
கை கோர்த்தவள்…. இப்பொழுது தோள் சாய்ந்து நின்றாள்…..🤩
திடிர்னு….. ஒரு சத்தம்….. கண்மணி phone la இருந்து தான்……
“முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ…””
இது எங்களோட favorite song 🎶🎶🎶
Actually antha song….. கடலுக்கு நடுவுல… பௌர்ணமி நிலவுல…. Hero & heroine boat la…… Duet paaditu irupanga…..
எனக்கு… என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு யோசிக்கவே தோணலை!
இப்போ என் mind la 100% கண்மணி மட்டும் தான் இருந்தாள், என் தேவதை அல்லவோ அவள்!
நாங்க வேற உலகத்துல இருந்தோம்…. அங்க அவளும்… நானும்…. நிலவும்… ஒளியும்… மட்டும் தான் இருந்தது.
எதையோ என் வாய் சொல்ல தொடங்க….. அதையே அவள் வாய் சொல்லி அடங்க…… எங்களை அறியாமலே……. உதடுகுள் நான்கும் ஒட்டி கொண்டது…… 💑
சொர்கத்தை உணர்ந்தேன் 💝
பாட்டு முடிஞ்ச பிறகு தான்…..
உதடுகளை பிரிக்க மனம் இல்லாமல்….. பிரிந்தோம்…….
அப்பொழுது தான் நிலவு தினமும்… கடலை விட்டு பிரியும் வலியை இருவரும் உணர்ந்தோம் 👌
ஒரு 5 நிமிடம் கழிச்சி….. Operator…..அவர் இடத்துக்கு வந்து… Engine start பண்ணி….மெதுவா move பண்ணார்……
இருவரும் விரல் கோர்த்து படியே… கரைக்கு வந்தோம்…..
That lovely moment was still in my heart ❤️
பிறகு மெதுவா நடந்து…… Bike parking ku vanthom….
Thanks for making the day most memorable கண்மணி என்று….. solli mudikala…. விட்டா ஒரு அரை!
Yaravathu girl friend kitta thanks solluvangala nu keta….. 🙄
நான் வாயை தரக்கலியே! 🙁
அணைகின்ற கை….. கண்டிப்பா… அடிக்கும் என்று… அணைக்கு தெளிவா புரிஞ்சிக்கிட்டேன்…..
கன்னத்தை தேச்சிகிட்டே……. Oru restaurant ku sapda ponom….
நீங்களும் சாப்பிட்டு தெம்பா வந்து….. Avalum Nanum Iravum Payanamum Bike Ride Love Story part 4 la join pannunga……….
100% Tamil Love story 💝 பயணம் தொடரும் . . .
Read more – என் முதல் காதலும் காதலியும் நீ இல்லை, ஆனால்!
Awesome content..unexpected situations…movie Partha mathiri irukku
Thanks for your valuable comments. See you in Part 4!
it’s true, when all is said and done, grief is the price we pay for love.
E.A. Bucchianeri,.. It’s famous quote’s.. that’s like in this beautiful 🤩 story ..Two 🌟 stars roaming with nature scenarios .. telling way ..such a great to read.. repeat mood😍
Hearty thanks. Your comment encourages me to think even more! See you in Part 4.
Wow wonderful feel. Can experience those characters feeling within ourselves. So simple soooo sweet. Keep writing
Thanks a lot for the encouraging words Eliza.
Beautiful Mani… Moon light … That silence … Wow really awesome.
Yes! Moonlights are always awesome. Thanks for reading.