என் முதல் காதலும் காதலியும் நீ இல்லை, ஆனால்! – (True) Love Story

காதல் யாருக்கு சொந்தம்? கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான். காதல் மனிதனுக்கு மட்டுமே சொந்தம் என்றால் அது தவறு. கருங்கல்லுக்கும் உண்டு, செம்மனிற்கும் உண்டு, நீல வானத்திற்கும் உண்டு,…

ஒரு டைரியின் கதை சில நினைவு துகள்கள்

ஒரு டைரியின் கதை – முதல் பக்கம் எழுத்துபிழையின்றி எழுதுதல் கடினம் தான் இருந்தும் எழுதிட தான் ஆவல். சில உணர்வுகளை நினைவுகளாய் உருமாற்ற உற்ற தோழனாய் டைரி மட்டுமே தோன்றுகிறது. இதழ் திறக்காமல் புன்னகைத்து, கண்ணீர் வழியாமல் அழுத தருணங்களை…

எங்கள் தலை தீபாவளி காதல் கதை – A True Tamil Love Story

பல எதிர்ப்புகளையும் தாண்டி கல்யாணம் செய்த காதல் ஜோடிகளில் நானும் என் கண்மணியும் அடங்குவோம்! ? ஆம், பல எதிர்ப்புகள், இருவீட்டாருடனும். என் வாழ்கை பயணத்தில் கண்மணி என் காதலியாக மட்டுமே இருக்க என் மனம் விரும்பவில்லை, அவளும் தான். என்…

பிரிய முடியாத “இரண்டு இதயங்கள்” ?‍❤️‍?- பகுதி 1

அன்று நாள் 27.08.2018, கோடை மழை கொட்ட துவங்கும் ஒரு அழகிய மாலை பொழுது. ஆதவன் மேற்கே மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருந்தான். நான் பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கும் அவேளயில், வானொலி பண்ணலை 92.7ல் இன்று புதிதாய் வெளியிடப்பட்ட ஒரு படத்தின் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது!…

அவளும் நானும் இரவும் பயணமும் ❤️ – இறுதி பகுதி

அவள் அமைதியை மேலும் தொடர்ந்தாள். ஏன் இந்த அமைதி என்று தெரிந்துகொள்ள அவளும் நானும் இரவும் பயணமும் – Part 4 படிக்கவும்!! நம்ம பயணம் இன்னும் சில மணித்துளிகளில் முடிய போகுது கண்மணி… இவளவு நேரம் நல்லா இருந்து… முடியும்…

அவளும் நானும் இரவும் பயணமும் ❤️ – நான்காம் அத்தியாயம்

வழக்கம் போல எனக்கும் சேர்ந்து கண்மணி தான் order செய்திருந்தாள். ஏன் என்று தெரிந்து கொள்ள, அவளும் நானும் இரவும் பயணமும் – மூன்றாம் அத்தியாயம் படிக்கவும்! Jolly ya எனக்கு தராமல் ice cream சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். நான் எதுக்கு வம்புனு…

அவளும் நானும் இரவும் பயணமும் ❤️ – மூன்றாம் அத்தியாயம்

Boat engine start aanathum நான் shock agiten ? ஏன் என்று தெரிந்து கொள்ள அவளும் நானும் இரவும் பயணமும் – இரண்டாம் அத்தியாயம் படிக்கவும். சரியாக மாலை 5.30 மணி இருக்கும்…⌚ நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்! (technically…

அவளும் நானும் இரவும் பயணமும் ❤️ – இரண்டாம் அத்தியாயம்

Hi காதலரே நீங்கள், அவளும் நானும் இரவும் பயணமும் Part 1 படிக்காமல் இங்கே வந்தது  இருந்தால் அவ்வளவு ஸ்வாரஸ்யமாக இருக்குமோ என்று எனக்கு சிறு சந்தேகம் உள்ளது! எனவே மறக்காமல் அதை படித்ததும் இதை தொடர்க.! வாருங்கள், அவளும் நானும்…

அவளும் நானும் இரவும் பயணமும் ❤️ – முதல் அத்தியாயம்

பொதுவாகவே எல்லா பசங்களுக்கும் அவங்க காதலியுடன் ஒரு நீண்ட தொலைதூர பயணம் செய்ய விருப்பம் இருக்கும், அதுவும் காதலியுடன் bike’ல தொலைதூர பயணம் என்றால் அதன் இன்பத்தை சொல்லவா வேண்டும்……. Nanum apdi oru bike ride ponnen en lover…