வழக்கம் போல எனக்கும் சேர்ந்து கண்மணி தான் order செய்திருந்தாள்.
ஏன் என்று தெரிந்து கொள்ள, அவளும் நானும் இரவும் பயணமும் – மூன்றாம் அத்தியாயம் படிக்கவும்!
Jolly ya எனக்கு தராமல் ice cream சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
நான் எதுக்கு வம்புனு … Already வாங்கின அடிக்கு…. இதமா… Chicken soup குடிச்சிட்டு இருந்தேன்…. 🍜
மணி இரவு 8 ஆக போகுது…. சீக்கிரமா வீட்டுக்கு போகணும் என்று சொன்னேன்….. கண்மணி அத காதுல வாங்கின மாதிரியே தெரியலை…..
நீ நல்லா பொறுமையா சாப்பிடு Mani…. அப்போது தான் தெம்பா வண்டி ஓட்டமுடியும் என்று குண்டு தூக்கி போட்டுட்டா…..
இல்ல இல்ல…. நான் தான் அடி வாங்கி இருக்கேன்… அதனால நீயே Bike ஓட்டு என்று சொல்லிட்டேன்….
வழக்கமா கண்மணி இரவில் bike ஓட்ட மாட்டா… But அணைக்கு she doesn’t said NO!
பிறகு சாப்பிடும் பொழுது தான் கேட்டேன்….. இது என்ன location என்று…..?
This is Pichavaram Mr. Manikandan….
இங்க தான் தசாவதாரம் – கல்லை மட்டும் கண்டால் song & துப்பறிவாளன் climax shoot பண்ணாங்க என்று கூறினாள்…..
Oh I see, என்று expression கொடுத்தேன் 😂
சட்டென்று, Google map la வழியை பார்த்தேன்….
Pichavaram to Chennai 235 km and you will reach around 12.30 am nu Google voice vanthathum shock agiten…..
ஏன்னென்றால்… நான் அவளிடம் இரவு 12 மணிக்கெல்லாம் வீடு திரும்புவோம் என்று சத்தியம் செய்து இருந்தேன்!
Sari nu fast ha saptu mudichom… Sharp ha 8pm ku bike start panna……
களைப்பு தெரிய கூடாது என்று….. வழி fulla Pichavaram la spend panna exiting moments pesitu vanthom……
Speed ha just one hour la pondicherry vanthuta…. Athum night la…. என் கண்மணி ஒரு awesome lady bike rider…. 😍
170 கி.மீ to Chennai nu board parthen….
இதயம் படபடக்க ஆரம்பிச்சது…. எதிர் காற்று வேற…. இன்னும் அதிகமா குளிர ஆரம்பிச்சது……
என்ன பண்ணலாம் என்று யோசிச்சிட்டு இருந்தேன்…..
இதெல்லாம்…. கண்மணி… Side mirror பார்த்திட்டு இருந்தால் போல…
Takkunu clutch la iruntha அவளோட கையை எடுத்து… என்னுடைய தலையை பின்னிருந்து அணைத்தாள்! 😛
Apdiye கண்மணி மேல சாஞ்சிட்டேன்….
கொஞ்சம் கூட யோசிக்காம…. அப்படியே அணைச்சிகிட்டேன்…..
அர்த்த ராத்திரி….
Road la…. கண்ணனுக்கு எட்டின தூரம் வரை….
Avalum Nanum மட்டும் தன்னந்தனியா….
இரவும்…. பௌர்ணமி நிலவும்….. இருள் சூழ்ந்த வானமும்…
ஆங்காங்கே தெரியும் நட்சத்திரமும் மட்டும் தான் எங்களுக்கு நண்பர்களாய்…. 70 kmph வேகத்தில் பின்தொடர்ந்தது……..
Vera level feeling ha இருந்தது…!
அப்படியே இந்த சாலை நீண்டு கொண்டே இருக்க கூடாத என்று மனம் ஏங்கியது…. இன்னும் இறுக்கி அணைத்தேன் அவளை அன்போடு 💞
130 km to Chennai nu board பார்த்ததும் தான் சுயநினைவுக்கு வந்தேன்…
Already 100km nonstop ha bike ride panni இருக்கிறாள்….. என்னதான் அவள் tired agalanu sonnalum…. En தம்பி Hornet 160R ku tired ha irukum nu Yosichi… Oru restaurant la bike stop panna sonnen….
சரியாய் இரவு 9.45 ஆகி இருந்தது… மனுசுல எல்லா permutation and combination pottu parthu….. paravala before 12am ku poidalam nu oru Nambikai irunthathu…… But innum 130 km போகணுமே… 🤔
இரண்டு பெரும் coffee குடிச்சோம்…… Na engine pakathula ninnutu irunthen…. Thambi pavam.. Nalla heat agi irunthan…. Athukaga engine mela தண்ணிய ஊத்தவா முடியும் 😭
தாமதிக்கும் ஒவொவ்ரு கணமும்… என்னோட heart rate rise ஆகிட்டே இருந்தது…….
கண்மணி அதை என் கண்ணுல பார்த்துட்டா…. பக்கத்துல வந்து… கை புடிச்சிட்டு….. All ‘s well Mani…. Late ஆனாலும் நான் பார்த்துகிறேன்…. Don’t get tensed nu sonna…..
என் கண் முன்னே நிற்பது… தேவதை என்றே நினைத்தேன் 👸
Sari…. நீ bike ride பண்ணது போதும்…. இனி நான் take over panniduren nu sonnen…..
Paravala Mani I will manage nu sonna…..
But, எனக்கும் en girl friend இந்த அர்த்த ராத்திரியில்… பௌர்ணமி வெளிச்சத்துல…. En bike la… Oru long ride la… பின்னாடி இருந்து… என்ன கட்டி புடிச்சிட்டு… Na fast ha bike ஓடணும் nu ஆசை இருக்காதா என்று கேட்டேன்….?
Oh sir ku இப்படிலாம் ஆசை இருக்கா nu சிரிச்சிட்டே கேட்டாள்!
Oru second kuda waste pannama YES nu solliten…..
Bike key என்னிடம் கொடுத்துட்டா 🏍️
Mani sharp ha 10.20 ஆனது… சரி start பண்ணலாம் nu சொன்னேன்…
Bike start pannen….. பின்னாடி வந்து அமர்ந்தாள்… National Highway Vanthathum speed raise pannalam nu konjam normal speed la ponen….
10 mins ஆகியும்… கை கூட மேல போடல… Distance விட்டே அமர்ந்து இருந்தாள்.
Already….. Time ayitu iruku nu heart beat raise agitu iruku mm….. Ipo ithu enna புது பிரச்சனை nu யோசிச்சி….. இன்னும் வேகமாக துடிக்க ஆரம்பிச்சது…..
சரி என்று நானே அவளது மௌனத்தை கலைக்க நினைத்தேன்….
என்ன கண்மணி…. எல்லாம் நல்லா தானே போயிட்டு இருக்கு… பின்ன ஏன் இந்த விரிசல் என்று கேட்டேன்?
கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தவள்…
அவளும் நானும் இரவும் பயணமும் Bike Ride Love Story part 5 la சொல்றேன் என்று சொல்லிட்டா..
காத்திருங்கள்… பயணம் தொடரும். . .
மறக்காம படிங்க…
100% Tamil love story ❤️
Read more – என் முதல் காதலும் காதலியும் நீ இல்லை, ஆனால்!
Eppadiyo lockdown la oru katha ya ready pannitinga 😊
Thanks for reading Karthi 👍
Sema… waiting for Next part.. Plz Publish soon
Yeap. I too waiting 🤗
“A True love stories never have endings. __Richard bach.”.. fabulous love story…creator have strength comic minded telling way.. it’s too good.. Excitement … running up what is next on… Immense lines of story 👍
Nice feel. Eager to see fifth part
Part 5 of the Avalum Nanum Iravum Payanamum has been released. Kindly check it out.
Curiosity increases my heart💓 💓 rate 😅.. Really really nice..
Mine too! Thanks for reading.
Awesome story… Keep it up
Thank you so much for your valuable comments 😍
Super bro